பூமியே அழிந்தாலும் இந்த உயிரினம் அழியாது !! ஏன் தெரியுமா ?
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்து, பூமியும் அழிந்து மற்ற கோள்கள் அனைத்து அழிந்தாலும் அழியாமல் இருக்கும் உயிரினம் ஒன்று உள்ளது. பொதுவாக இந்த உயிரினம் கடலின் அடிப்பகுதியிலும், பனிப் பிரதேசங்களிலும் வாழ்கின்றன. இது பார்பதற்கு கரடி போல் இருக்கும். இந்த உயிரினம் அதிகபட்சமாக 0.5 மில்லி மீற்றர் அளவிற்கு வளரக்கூடிய நுண்ணுயிரி. நீர் மற்றும் உணவு இல்லாமல் இதனால் 30 வருடங்கள் வரை வாழ முடியும். 150 டிகிரி வெப்ப நிலையிலும், உறைய வைக்ககூடிய விண்வெளியிலும் … Continue reading பூமியே அழிந்தாலும் இந்த உயிரினம் அழியாது !! ஏன் தெரியுமா ?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed